பதிவுப் பாரத்தை தரவிறக்கம் செய்யவும்
பதிவுப் பாரம்
ஆர்வமுள்ள பங்கு மக்கள் பதிவுப்பாரத்தை பிறின்ட் செய்வதற்கு தெரிவு செய்வதுடன் விபரங்களை முழுமைப்படுத்தி கட்டணத்துடன் புனித யோசேப்பு ஆலய நுழைவாயிலில் அல்லது பங்கு அலுவகத்தில் வருகின்ற வாரஇறுதி திருப்பலியின் பின்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பதிவுப்பாரங்கள் பங்கு அலுவலகத்திலும் ஆலயத்தின் பதிவிடங்களிலும் வார இறுதி திருப்பலிகளின் பின்னர் பெற்றக்கொள்ளலாம்
You must be logged in to post a comment.