• HOME
  • About
    • PARISH VISION & MISSION
      • VISION & MISSION 2021
      • VISION & MISSION 2018-2020
      • VISION & MISSION 2015-2017
    • History
    • Our Parish Priest
    • PARISH PRIESTS OF ST. JOSEPH SENTUL
    • Directions To The Church
  • Activities
  • BEC/Material
    • BEC
    • BEC Reflection
  • Ministries
    • Parish Organisation Chart
    • Spiritual Family Tree
    • Catechetical
      • CATECHISM
      • SUNDAY SCHOOL FB PAGE
      • RCIA
    • Communion Ministry
    • EAGLE’S WING MINISTRY
    • WOMEN MINISTRY
    • Myanmar Community
  • BULLETIN / MASS INTENTIONS
    • Mass Schedule & Bulletin
    • MYANMAR MASS SCHEDULE
    • புல்லட்டின்
    • Mass Intentions
  • Tamil
  • SJC Youth
    • Activities
    • Instagram
  • DONATIONS
  • OUR PATRON SAINT
    • St. Joseph The Worker
    • YEAR OF ST. JOSEPH 2021
  • SJC Planner 2026

December 6, 2024

திருவருக்காலத்தை முன்னிட்டு செந்தூல் புனித யோசேப்பு ஆலயத்தில் தியானம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறாகிய 01/12/2024 அன்று காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை தமிழ் பேசும் பங்கு மக்களுக்கான திருவருகைக்காலம் குறித்த சொற்பொழிவும் தியானமும் . “எதிர்நோக்கின் ஒளியே வாரும்” என்னும் கருப்பொருளுடன் நடைபெற்றது திரு ஆர்.கே சாமி அவர்களின் வழிகாட்டலுடன் திரு சூ.யூ யூலியன் அவர்களினால் வழிநடத்தப்பட்ட இந்தத் தியானத்தில் இளைஞர்கள் மற்றும் பங்கு மக்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்.

இத்தியானம் தமிழ் அப்போஸ்தலர் பணிக்குழுவின் தலைவர் திருமதி குளோரியா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் திருமதி ரீத்தா லீன் பச்ஷேக் அவர்களால் இறைவேண்டல் வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து திருவருகைக் காலத்தின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான அடிப்படை ஆகியவற்றை விவிலிய அடிப்படைகளைக் கொண்டு விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குழுப்பகிர்வு மற்றும் பங்கெடுப்பாளர்களின் முழுமையான பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் திருமதி ஜெயா ஜான் அவர்களின் முடிவுச் செபத்துடன் தியானம் இனிதே நிறைவெய்தியது. இந்தத் தியானத்திற்கான வழிகாட்டல் மற்றும் அனுமதியை வழங்கி ஊக்கமளித்து உதவிய பங்குத் தந்தை அருள்பணி ப்ரெட்ரிக் யோசேப்பு மற்றும் பேரருட் தந்தை ஜேம்ஸ் ஞானா அவர்களுக்கும் தமிழ் அப்போஸ்தலர் பணிக்குழு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Like this:

Like Loading…

Tagged with: News

« ஆர்.சி.ஐ.ஏ வேட்பாளர்களுக்கான திருவருகைக் கால தியானம்
CHILDREN’S CHRISTMAS PARTY 2024 »

SJC Planner 2026

JUBILEE YEAR 2025

DIRECTIONS TO THE CHURCH

Directions

SJC FUNERAL PARLOUR

2 x Funeral Parlours.
For Catholics & Christians use.
Monday to Sunday
(7.00 am - 11.00 pm).
Fully Air-Conditioned.
PA System
(with TV monitor/screen for projection).
Toilets.
more details

WANT TO BE A CATHOLIC?


Herald Online

Archives

Search

PARISH ADDRESS

Gereja Katolik St. Joseph
Jalan Sentul,
51000 Kuala Lumpur
Malaysia

Map

CONTACT US

Tel: 03-40415304
Email: stjoseph@archkl.org
Website: http://www.stjosephsentul.org
Facebook: www.facebook.com/stjosephsentul

PARISH OFFICE WORKING HOURS

Monday: Closed
Tuesday - Friday: 9:00am - 5:00pm
Lunch Hour: 1:00pm - 2:00pm
Saturday: 9.00am - 1.00pm
Sunday: 8.30am - 12.00 noon

© Copyright · Church of St. Joseph · Hosted on SiteGround · Developed by Zomi Daily

Loading Comments...

You must be logged in to post a comment.

    %d