ஒரு உவமை என்பது ஒரு தார்மீகமான அல்லது நமக்கு ஒரு பாடத்தை எடுத்துச் செல்ல விளக்கும் கதை. இன்றைய நற்செய்தி (மத் 13: 1-23) விதைப்பவரின் உவமை மற்றும் திருவிவிலிய ஞாயிறுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. விதை கடவுளுடைய … [Read more...]
நம்முடைய பணி கைவுளின் அன்டப
நம்முடைய பணி கைவுளின் அன்டப டையைாகக் ககாண்டிருக்க வேண்டும் (13 ஆவது ஞாயிறு 2020 A) இந்த ததாற்று ந ாய்க் காலத்தில், ஆன்மிக ஒன்றிப்பு மூலம் மட்டுநம, வீட்டிலிருந்து திருப்பலியில் பங்நகற்க மக்கு வாய்ப்பு கிடைத்தது. இடத … [Read more...]
நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்
நற்செய்தியை அறிவிக்கவும், கற்பிப்பதற்குமான பணிக்கு இயேசு தம்முடைய திருத்தூதர்களை அனுப்பியிருந்த போது, நீங்கள் எவருக்கும் அஞ்ச வேண்டாமென அவர்களுக்கு அறிவுறுத்திக் கூறினார்.(மத் 10). கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் … [Read more...]
இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் மகிமை
இன்று நாம் இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் (Corpus Christi) பெருவிழாவைக் கொண்டாடுகிறோம், இது நற்கருணையில் யேசுவின் உண்மையான பிரசன்னத்தை நமக்குக் காட்டுகிறது. அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் அர்ப்பணம் செய்த பின்னர் … [Read more...]
மூவொரு கடவுள் பெருவிழாவை
இன்று திரு அவை மூவொரு கடவுள் பெருவிழாவை கொண்டாடுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமும் உண்மையுமான மறைபொருளாகிய மூன்று ஆட்கள் ஒரு கடவுள் என்ற பிரிக்க முடியாத ஒன்றிப்பை நாம் உண்மையாகவும் உறுதியாகவும் கடவுளின் தன்மையில் … [Read more...]
பொங்கல் 2017
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் … [Read more...]