"மன்னித்தல்" என்பதன் பொருள் "மறந்துவிடுதல்" ஆகும். மன்னிக்காத பணியாளனின் உவமையைப் பிரதிபலிக்கும் நற்செய்தியில் (மத் 18: 21-35), சகோதரர் ஒருவர் தனக்கு எதிராக பாவம் செய்தால் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு இயேசுவிடம் … [Read more...]
நாளாந்த வாழ்வில் கடினமானவற்றை மகிழ்ச்சியாக்குங்கள்
ப ாதுக்காலம் 22ஆம் ஞாயிறு ( மறையுறை) "என்றனப் பின் ற்ை விரும்பும் எவரும் தன்னலம் துைந்து தம் சிலுறவறயத் தூக்கிக்பகாண்டு என்றனப் பின் ற்ைட்டும். (மத்ததயு 16:24) என் றத இந்த வாைம் நற்பெய்தியில் நாம் தகட்த ாம். கத்ததாலிக்க … [Read more...]
கிறிஸ்துவின் ஒளியை உயர்த்திச் செல்வோம்.
பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு (மறையுரை) தெரெங்கானு மாநிலத்தில், கெமாமன், டங்குன் மற்றும் கோலா தெரெங்கானு ஆகிய இடங்களில் மூன்று முக்கியமான திருப்பலி நிலையங்களை நாம் கொண்டிருந்தோம். அவை மாநிலம் முழுவதும் சிதறி வாழும் ஒரு சிறிய … [Read more...]
மரியா விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டார்.
புனித கன்னிமரியாவின் விண்ணணற்பு திருநாள் (மறையுறர ) அன்றை மரியாறைப் பற்றியும் அைரது விண்ணணற்பு பற்றியும் பிரிந்த சறப அங்கத்தைர்கள் நம்மிடம் ணகட்டிருக்கிைார்கள் எை பல கத்ணதாலிக்க பங்குமக்கள் என்னிடம் பகிர்ந்து ககாண்டார்கள். … [Read more...]
இயேசுவை உற்று நோக்குங்கள்
பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு 2020 (மறையுரை) நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விடுமுறையில் பெய்ஜிங்கில் இருந்தேன். நான் பார்வையிட்ட பல வரலாற்று இடங்களில், இரண்டு தளங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். தடைசெய்யப்பட்ட நகரம் என்று … [Read more...]
நன்மையிலிருந்து தீமைமை பிரித்தெடுத்ெல்
16ஆம் ஞாயிறு 2020(ஏ) 1ஆம் ஆண்டு. (மத்13:24-30) CKT என்றால் என்ன தெரியுமா? இது Char Keoy Teow வை குறிக்கிறது. 1995 ஆம் ஆண்டில் பினாங்கு நகரில் நான் குருத்துைக் கல்லூரியில் முெல் ஆண்டில் இருந்ெப ாது Char Keoy Teow பநசிக்க … [Read more...]